Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சுற்றுநிருபங்கள்

சுற்றறிக்கை தேடு
  ஆண்டு வகை
  தேடல் சாவி வார்த்தை சு.எண்
 
# சுற்றறிக்கை சு.எண் வழங்கப்பட்ட திகதி
1 சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் இருந்து அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் II ஆம் தரத்திற்கு உள்ளீர்க்கப்பட்ட அலுவலர்களுக்கு வினைத்திறன்காண் தடைப்பரீட்சையில் சித்தியடைவது தொடர்பாக சலுகைக் காலம் வழங்குதல் 05/2017(Combined Services) 2017-11-16
2 அரசாங்க உத்தியோகத்தர்கள்/ மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள்/ நீதித்துறை உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் 22/99 (XXXIII) 2017-11-07
3 “நாமே ஆரம்பிப்போம் – டெங்குநோயை இல்லாதொழிப்போம், தேசிய புரட்சியில் ஒன்றிணைவோம்” - 2017.11.09 மற்றும் 2017.11.10 இருநாள் நடைபெறும் இணைந்த நிகழ்ச்சித்திட்டம் 19/2017(I) 2017-11-01
4 பத்தரமுல்லை பிரதேச அரசாங்க அலுவலகங்களில் நெகிழ்வுத் தன்மையுடைய அலுவக நேரம் அமுல்படுத்தப்படுவது குறித்த முன்னோடி செயற்திட்டம் 22/2017(I) 2017-11-01
5 2005 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரசாங்க அலுவலர்களுக்கான புதிய காப்புறுதி திட்டத்தினை தாபித்தல் (அக்ரஹாரா) 12/2005 (VII) 2017-10-30
6 தாபனவிதிக் கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 19:5 உட் பிரிவின் கீழான ஒழுக்காற்று விசாரணை அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் 31/2001(XIII) 2017-10-24
7 தாபனவிதிக் கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 24:3:5 உட்பிரிவினை மீளமைத்தல் 28/2017 2017-10-24
8 அரச கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல் 06/2017 2017-10-17
9 கடமையிலீடுபட்டிருக்கும் போது காயங்களுக்குள்ளாகும் அரசாங்க அலுவலர்களுக்கு நட்டஈடு வழங்குதல் 22/93(VI) 2017-10-16
10 ஓய்வுபெற்ற அரசாங்க அலுவலர்களை மீளச் சேவையில் ஈடுபடுத்தல் 27/2017 2017-10-13

இற்றைப்படுத்தப்பட்டது 15-11-2017.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter