பதவியணியினரின் எண்ணிக்கை
தரம் III, தரம் II, தரம் I மற்றும் விசேட தரம் (உத்தேச) ஆகிய தரங்களை கொண்டது. பதவியணியினரின் எண்ணிக்கை 4685 ஆகும்.
ஆட்சேர்ப்புச் செய்தல்
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்துடன், அமைச்சுக்கள், திணைக்களங்களினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடாத்தப்படுகின்ற தொழில்சார் பரீட்சை மூலமும், நேர்முகப் பரீட்சை மூலமும் ஆகும்.
தகைமைகள்
- 9 ஆம் ஆண்டில் சித்தியடைந்திருத்தல்.
- மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள (வாகன வகுப்பு சீ மற்றும் சீ1) வாகனம் ஓட்டும் அனுமதிப் பத்திரத்துடன், மூன்று வருட சேவை அனுபவம் ஆட்சேர்ப்புத் திகதியன்று இருத்தல் வேண்டும்.
சேவைப் பிரமாணக் குறிப்பு
1101/9 ஆம் இலக்க 1999.10.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இணைந்த சாரதிகள் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு.
எம்மைத் தொடர்பு கொள்ள
திருமதி.கே. வீ. பி. எம்.ஜீ. கமகே
பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி: +94 11 2694560 (நீடிப்பு - 500)
தொலைநகல்:+94 11 2692254
மின்னஞ்சல்: dgcs[at]pubad.gov.lk
திருமதி. ஜீ.ஐ.எஸ்.பெரேரா
இணைந்த சேவைகள் பணிப்பாளர் III
தொலைபேசி: +94 11 2690100 (நீடிப்பு - 603)
தொலைநகல்:+94 11 2690100
மின்னஞ்சல்: dcs-iii[at]pubad.gov.lk
திருமதி. சீ.பீ. நவரத்ன
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி: +94 11 2686154 (நீடிப்பு - 609)
தொலைநகல்: +94 11 2690100
மின்னஞ்சல்: adcs-vi[at]pubad.gov.lk