இலங்கை கட்டடக்கலையியல் சேவையில் மனித வள முகாமைத்துவத்தினை அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளாக இருந்தாலும், அரசாங்க சேவை ஆணைக்குழு தொழிற்பாடாத சந்தர்ப்பங்களில் இலங்கை கட்டடக்கலையியல் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்தல், சேவையில் நிரந்தரமாக்குதல், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஓய்வு பெறல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் இடம்பெறும்.
இலக்கம் |
சேவை |
அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினர் |
தற்போதைய ஆளணியினர் |
01. |
இலங்கை கட்டடக்கலையியல் சேவை |
45 |
33 |
ஆட்சேர்ப்பு செய்தல்
- ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுதல்.
- தெரிவு செய்வதற்கான பரிசீலனை நடாத்துதல் மற்றும் நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரிகளின் தகைமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
- நியமனத்திற்காக அரசாங்க சேவை ஆணைக்குவின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் நியமனக் கடிதங்களினை அனுப்புதல்.
விண்ணப்பித்தல்
- வர்த்தமானி அறிவித்தலிற்கு இணங்க விண்ணப்பப்படிவத்துடன் விண்ணப்பம் செய்தல்.
அடிப்படைத் தகைமைகள்
- இலங்கை கட்ட்டக்கலையியல் சேவை – குறித்த துறையில் விசேட பட்டமொன்று பெற்றிருத்தல்
சேவைப் பிரமாணக் குறிப்பு
- இலங்கை கட்ட்டக்கலையியல் சேவை – 1990
மாதிரிப் படிவங்கள்
- நிறுவனம், நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள், ஒழுக்காற்று நடவடிக்கைள், மேன்முறையீடுகள் மற்றும் நிதி தொடர்பான மாதிரிப் படிவங்கள்.