Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் சேவைகள் பிரிவு திட்டமிடல் சேவை

திட்டமிடல் சேவை

இலங்கை திட்டமிடல் சேவையின் உத்தியோகத்தர்கள் சகலரினதும் நிர்வாக நடவடிக்கைகள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் திட்டமிடல் சேவைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின், 1985 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிய 345/40 இலக்கத்தையுடைய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை திட்டமிடல் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய உருவாக்கப்பட்ட இலங்கை திட்டமிடல் சேவையானது நாடு தழுவிய சேவைகளில் ஒன்றாகும்.

இலங்கையினுள் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக்க் கொண்டு அதற்குரிய நிகழ்ச்சித்திட்டங்கள் / கருத்திட்டங்களை திட்டமிடல்,அமுல்நடாத்தல்,செயற்படுத்துதல் மற்றும் மதிப்பீடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வளங்களின் பயன்பாடு, செயற்படுத்துதல் மேலும் தேசிய மற்றும் பிரதேச ​பொருளாதாரம் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைளினை மேற்கொள்ளல் இச்சேவையினுள் உற்படும் தொழிற்பாடுகளாகும்.

 

தொடர்பு விபரங்கள்

திரு. ஆர்.எஸ். காபுகாச்வத்தா
பணிப்பாளர்
தொலைபேசி : +94 11 2688124 (நீடிப்பு - 706)
தொலைநகல் : +94 11 2691690
மின்னஞ்சல் : d-psd[at]pubad.gov.lk

 

இற்றைப்படுத்தப்பட்டது 15-08-2018.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter