பதவியணியினர்
- 35500
ஆட்சேர்ப்பு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரீசீலனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தகைமை பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு III இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 70% திறந்த அடிப்படையிலும், 30% இற்கு மேற்படாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.
விண்ணப்பித்தல்
அரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெளியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி தகவல்கள் வெளியிடப்படும்.
சேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
- திறந்த அடிப்படையிலானது:
- இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
- விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாதவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
- ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
- க.பொ.த. (உ.த.) பரீட்சையில் பொது விடயப் பரீட்சை தவிர்ந்த சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்.
- மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது:
- அரசாங்க சேவையின் நிரந்தர கனிஷ்ட ஊழியராக இருத்தல் வேண்டும்
- உரிய திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனத்தின் கீழ் தொடர்ச்சியாக 5 வருட திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதாக உரிய திணைக்களத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும்
- 2001.11.26 ஆம் திகதிக்கு பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள கனிஷ்ட ஊழியர்கள், மொழி / இலக்கியம் மற்றும் கணிதம் உள்ளடங்களாக ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்
சேவை பிரமாணக் குறிப்புகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பு
- வர்த்தமானி இல. 2140/04 – 2019.09.09
[ PDF - 81 KB ] - வர்த்தமானி இல. 1840/34 – 2013.12.11
[ PDF - 217 KB ]
முன்னைய சேவை பிரமாணக் குறிப்புகள்
- அ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு
வர்த்தமானி இல. 1372/23 – 2004.12.24
[ PDF - 223 KB ] - அ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு – திருத்த இல. 01
வர்த்தமானி இல. 1462/25 – 2006.09.14
[ PDF - 29 KB ] - அ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு – திருத்த இல. 02
வர்த்தமானி இல. 1529/7 – 2007.12.24
[ PDF - 16 KB ] - அ.மு.உ.சே இன் சேவை பிரமாணக் குறிப்பு – திருத்த இல. 03
வர்த்தமானி இல. 1681/29 – 2010.11.23
[ PDF - 113 KB ] - பொது சிறாப்பர் சேவை பிரமாணக் குறிப்பு
வர்த்தமானி இல. 14842 – 1969.02.21 - பொது எழுதுவினைஞர் சேவை பிரமாணக் குறிப்பு
வர்த்தமானி இல. 14977/9 – 1971.09.29 - அரசாங்க சுருக்கெழுத்தாளர் சேவை பிரமாணக் குறிப்பு
வர்த்தமானி இல. 15011 – 1972.05.19 - அரசாங்க தட்டெழுத்தாளர் சேவை பிரமாணக் குறிப்பு
வர்த்தமானி இல. 15011/2 – 1972.05.20 - அரசாங்க கணக்குப் பதியுநர் சேவை பிரமாணக் குறிப்பு
வர்த்தமானி இல. 65 – 1979.11.30 - களங்சியப் பொறுப்பாளர் சேவை பிரமாணக் குறிப்பு
வர்த்தமானி இல. 301/2 – 1984.06.11
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
வினைத்திறன் காண் தடைப்பரீட்சைகள் தொடர்பான சுற்றறிக்கைகள்
- இ.சே. சுற்றறிக்கை இல. 06/2007 – அலுவலர்களுக்குப் பயிற்சிப் படிகளை மீள்நிரப்புதல்
- இ.சே. சுற்றறிக்கை இல. 06/2007 (i) – அலுவலர்களுக்குப் பயிற்சிப் படிகளை மீள்நிரப்புதல்
- இ.சே. சுற்றறிக்கை இல. 01/2009
- இ.சே. சுற்றறிக்கை இல. 03/2009 – அ.மு.உ.சே இன் வகுப்பு III இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை
- இ.சே. சுற்றறிக்கை இல. 02/2013 – அ.மு.உ.சே இன் வகுப்பு III இலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை
- கணனிப் பரீட்சையிலிருந்து விடுவித்தல் - List 01
- கணனிப் பரீட்சையிலிருந்து விடுவித்தல் - List 02
சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் தொடர்பான சுற்றறிக்கைகள்
- அ.நி. சுற்றறிக்கை இல. 10/2004 – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்
- அ.நி. சுற்றறிக்கை இல. 10/2004 (i) – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்
- அ.நி. சுற்றறிக்கை இல. 15/2006 – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்
- இ.சே. சுற்றறிக்கை இல. 01/2005 – அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையை நடைமுறைப்படுத்தல்