Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

சர்வதேச வெசாக் பண்டிகை 2017

 

To commemorate the International Vesak Festival – 2017 announced by the United Natio....

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் அரசாங்க நிர்வாகம் இணைந்த சேவைகள் பிரிவு

இணைந்த சேவைகள் பிரிவு

அரச சேவைகளிலுள்ள ஆளணியினரின் தேவைகளை நிறைவேற்றும் முகமாகப் பின்வரும் சேவைகளிலுள்ள அலுவலர்களை நிர்வகிக்கின்ற சகல கொள்கை உருவாக்கத்தினையும் மற்றும் அவற்றின் அமுலாக்கத்தினையும் இணைந்த சேவைகள் பிரிவு மேற்கொள்கின்றது. அதில் ஆளனித் தேவைப்பாடு,ஆட்சேர்ப்பு,சேவையில் அமர்த்துதல் மற்றும் உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் அத்தகைய பணியாளர்களை முகாமைப்படுத்துதல் என்பவை உள்ளடங்குகின்றன.

குறிக்கோள்

தேசிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மனிதவளங்களை வழங்குதல்.

செயற்பாடு

தேசிய கொள்கையுடன் இணைந்து செல்கின்ற வினைத்திறன்மிக்க மனிதவள முகாமைத்துவத்தினூடாக உற்பத்தித் திறன்மிக்க அரச சேவையொன்றை ஸ்தாபித்தல் மற்றும் சமூக பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல்.

இணைந்த சேவைகள்


இலங்கை நிர்வாக சேவை நாடளாவிய சேவையாக இருந்த போதிலும், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின்  ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்று நிர்வாகம் பற்றிய விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது இணைந்த சேவைகள் பிரிவின் கீழ் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவின் மூலம் ஆகும்.

இணைந்த சேவைகளின் மனிதவள செயற்பாடுகள்

  • உரிய சேவைப்பிரமாணக்குறிப்புக்களின் பிரகாரம் சேவைக்குரிய ஆட்சேர்ப்பு தொடர்பான நடவடிக்கைகள்.
  • வினைத்திறன்காண் தடைப்பரீட்சைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுதல்./பாடங்களிலிருந்து விடுவிப்பு செய்தல்.
  • திறைசேரிச் சுற்றறிக்கை 394 இன் பிரகாரம் பெயர் மாற்றுதலுக்கான அனுமதியினை வழங்குதல்.
  • சேவையில் நிரந்தரப்படுத்வதற்கான அனுமதியினை வழங்கல்
  • பதவியுயர்விற்கான அனுமதியினை வழங்கல்
  • தற்காலிக  அடிப்படையில்  விடுவிப்புச் செய்வதற்காக அனுமதியினை வழங்கல்.
  • வெளிநாட்டு விடுமுறைக்கான அனுமதியினை வழங்கல்
  • இடமாற்றங்களுக்கான அனுமதியினை வழங்கல்
  • ஒழுக்காற்று நிர்வாகம்
  • சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான அனுமதியினை வழங்கல்
  • இணைந்த சேவைகளின் கொள்கைத் தீர்மானங்களை உருவாக்கல்

தாபனக் கட்டமைப்பு

கிளைகள்

1. I கிளை - அ.மு.உ.சே. (மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள்)

2.  II கிளை - அ.மு.உ.சே. (திணைக்களங்கள்)

3. III கிளை - அ.மு.உ.சே.  (திணைக்களங்கள்)


4. IV கிளை - அ.மு.உ.சே. (அமைச்சுகள் மற்றும் ஆணைக்குழுக்கள்)

5.V கிளை - அலுவலகப் பணியாளர் சேவை


6.VI கிளை - மொழிபெயர்ப்பாளர்கள், இலங்கை நூலகர் சேவை மற்றும் சாரதிகள் சேவை

6 .VII கிளை- இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை

8 .VIII கிளை --.அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை

9.ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் கிளை

10.ஒழுக்காற்றுக் கிளை

11.நிர்வாகக் கிளை



பணிப்பாளர் நாயகம்

திருமதி.கே. வீ. பி. எம்.ஜீ. கமகே
பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி : +94 112694560 (நீடிப்பு - 500)
தொலைநகல் : +94 11-2692254
Email : dgcs[at]pubad.gov.lk

.
.

 

 

இணைந்த சேவைகள் பணிப்பாளர்

திருமதி. புந்தி என். லியனகே
இணைந்த சேவைகள் பணிப்பாளர் I
தொலைபேசி : +94 11-2694300 (நீடிப்பு - 502)
தொலைநகல் :
Email : dcs-i[at]pubad.gov.lk

 

 

 

திரு. எஸ். அலோக பண்டார
இணைந்த சேவைகள் பணிப்பாளர் II
தொலைபேசி : +94 11- 2682972
தொலைநகல் : +94 11 2688754
Email : dcs-ii[at]pubad.gov.lk

 

 

 

திருமதி. ஜீ.ஐ.எஸ்.பெரேரா
இணைந்த சேவைகள் பணிப்பாளர் III
தொலைபேசி : +94 11-2690100
தொலைநகல் : +94 11-2690100
மின்னஞ்சல் : dcs-iii[at]Pubad.gov.lk

 

 

 

 

இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்

திருமதி. ய.ஏ.பீ.டி.டீ.கருணாநாயக்க
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (SLAS)
தொலைபேசி : +94 11-2698649 (நீடிப்பு - 510)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-iv[at]pubad.gov.lk

 

 

 

காலியிடம்
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு I - அ.மு.உ.சே.)
தொலைபேசி : +94 11-2698649 (நீடிப்பு - 510)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-iv[at]pubad.gov.lk

 

 

 

செல்வி. எம். கரவிட்ட
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு II - அ.மு.உ.சே.)
தொலைபேசி : +94 11-2684404 (நீடிப்பு - 512)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-ii[at]pubad.gov.lk

 

 

 

காலியிடம்
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (Unit III, Supra & Policy - P.M.A.S.)
தொலைபேசி : +94 11-2699400 (நீடிப்பு - 508)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-iii[at]pubad.gov.lk

 

 

 

திருமதி ஏ. ஏ. யு. சகுந்தலா அதிகாாி
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு IV - அ.மு.உ.சே.)(அலகு IV - அ.மு.உ.சே.)
தொலைபேசி : +94 11-2693769 (நீடிப்பு - 506)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-iv[at]pubad.gov.lk

 

 

 

திரு. ஏ.டப்ளிய.எம்.ஆர். வதூத்
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு V - அலுவலகப் பணியாளர் சேவை)
தொலைபேசி : +94 11-2682499 (நீடிப்பு - 607)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-v[at]pubad.gov.lk

 

 

 

திருமதி. சீ.பீ. நவரத்ன
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VI - சாரதிகள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நூலகர் சேவை)
தொலைபேசி : +94 11-2686154 (நீடிப்பு - 609)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-vi[at]pubad.gov.lk

 

 

 

திரு ஏ.எஸ். ரத்னாயக்க
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VII - S.L.I.T.S)
தொலைபேசி : +94 11-2699966
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-vii[at]pubad.gov.lk

 

 

 

இந்த. எல்.பி.எம்.எஸ். பத்திரண
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
தொலைபேசி : +94 11-2698432 (நீடிப்பு - 609)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-disc[at]pubad.gov.lk

 

 

 

திரு. எஸ்.ஆர். மொ.ஹோம்மட்
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)
தொலைபேசி : +94 11-2698432 (நீடிப்பு - 609)
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs2-dos[at]pubad.gov.lk

 

 

 

திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹe
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள்)
தொலைபேசி : +94 11-2681237 (நீடிப்பு - 606)
தொலைநகல் : +94 11 2681237
மின்னஞ்சல் : adcs-rec[at]pubad.gov.lk

 

 

 

Ms.W.W.M.C.I.K. Vijayathunga
இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் (ஒழுக்காறு)
தொலைபேசி : +94 11-2697235
தொலைநகல் :
மின்னஞ்சல் : adcs-disc[at]pubad.gov.lk

 

 

 

நிர்வாக உத்தியோகத்தர்

Mr. P.H.A.C.P. Hettiarachchi
Administrative Officer
தொலைபேசி : +94 11-2693516
தொலைநகல் :
மின்னஞ்சல் : ao-cs[at]pubad.gov.lk

 

 

Contact Information

அலகு பெயர்
பதவி தொலைபேசி நீடிப்பு தொலைநகல் மின்னஞ்சல்


திருமதி.கே. வீ. பி. எம்.ஜீ. கமகே பணிப்பாளர் நாயகம் +94 112694560 500 +94 11-2692254 dgcs[at]pubad.gov.lk
திருமதி. புந்தி என். லியனகே இணைந்த சேவைகள் பணிப்பாளர் I +94 11-2694300 502 - dcs-i[at]Pubad.gov.lk
திரு. எஸ். அலோக பண்டார இணைந்த சேவைகள் பணிப்பாளர் II +94 11-2682972 600 +94 11-2688754 dcs-ii[at]Pubad.gov.lk
திருமதி. ஜீ.ஐ.எஸ்.பெரேரா இணைந்த சேவைகள் பணிப்பாளர் III +94 11-2690100 502 +94 11-2690100 dcs-iii[at]pubad.gov.lk
SLAS திருமதி. ய.ஏ.பீ.டி.டீ.கருணாநாயக்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2698605 504 +94 11-2683651 dcs-slas[at]pubad.gov.lk
அலகு I - அ.மு.உ.சே. காலியிடம் இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2698649 512 - adcs-i[at]pubad.gov.lk
அலகு II - அ.மு.உ.சே. செல்வி. எம். கரவிட்ட இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2699400 508 - adcs-ii[at]pubad.gov.lk
அலகு III - அ.மு.உ.சே. காலியிடம் இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2699400 508 - adcs-iii[at]pubad.gov.lk
அலகு IV - அ.மு.உ.சே. திருமதி ஏ. ஏ. யு. சகுந்தலா அதிகாாி இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2698649 510 - adcs-iv[at]pubad.gov.lk
Unit V - O.E.S திரு. ஏ.டப்ளிய.எம்.ஆர். வதூத் இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2682499 607 - adcs-v[at]pubad.gov.lk
அலகு VI - சாரதிகள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் நூலகர் சேவை திருமதி. சீ.பீ. நவரத்ன இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2686154 609 - adcs-vi[at]pubad.gov.lk
அலகு VII - S.L.I.T.S திரு ஏ.எஸ். ரத்னாயக்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2699966 612 - adcs-vii[at]pubad.gov.lk
அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை திரு. எஸ்.ஆர். மொ.ஹோம்மட் இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2698432 156 - adcs2-dos[at]pubad.gov.lk
அலகு VIII - அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை இந்த. எல்.பி.எம்.எஸ். பத்திரண இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2698432 156 - adcs-disc[at]pubad.gov.lk
ஆட்சேர்ப்பு மற்றும் பரீட்சைகள் திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹ இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2681237 605 - adcs-rec[at]pubad.gov.lk
ஒழுக்காறு திரு. டபிள்யு.என்.என்.எஸ். பண்டார இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் +94 11-2697235 603 - adcs-disc[at]pubad.gov.lk
நிர்வாகம் Mr. P.H.A.C.P. Hettiarachchi Administrative Officer +94 11-2693516 601 - ao-cs[at]pubad.gov.lk
Last Updated on Thursday, 06 July 2017 07:04  

இற்றைப்படுத்தப்பட்டது 20-07-2017.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter