பொது நிர்வாக பங்களாக்கள்
- நுவரெலியா, தியதலாவ, பண்டாரவலை ஓய்வு விடுதிகள் ஒதுக்குவதற்கு - 011 2697316
பொது இலக்கம் : 011 2696211 – நீடிப்பு - 216
தொலைநகல் : 011 2697299
விடுமுறை இல்லத்தின் பெயர் | இருப்பிடம் | தொலைபேசி | கட்டணங்கள் (ரூ.) | அறைகளின் எண்ணிக்கை | அதிகபட்ச குடியிருப்பு |
நுவரெலியா (பழைய) | பொருளாதார மையத்தின் அருகில் | +94 52 2222363 | 1,000 | 03 | 10 |
நுவரெலியா (புதிய) | பொருளாதார மையத்தின் அருகில் | +94 52 2222363 | 1,000 | 03 | 06 |
நுவரெலியா (புதிய) | பொருளாதார மையத்தின் அருகில் | +94 52 2222363 | 1,000 | 03 | 06 |
நுவரெலியா (புதிய) | பொருளாதார மையத்தின் அருகில் | +94 52 2222363 | 750 | 02 | 04 |
தியதலாவை - A | புகையிரத நிலையத்திற்கு அருகில் | +94 57 2229068 | 1,000 | 04 | 11 |
தியதலாவை - B | புகையிரத நிலையத்திற்கு அருகில் | +94 57 2229069 | 1,000 | 03 | 07 |
பண்டாரவெல - 1 | பிந்துநுவர வீதி | +94 57 2222553 | 1,000 | 03 | 07 |
பண்டாரவெல - 2 | பிந்துநுவர வீதி | +94 57 2222553 | 1,000 | 03 | 07 |
**2018.06.01 ஆந் திகதியில் இருந்து தொடர்ந்தேச்சையாக விடுமுறை விடுதிகளை ஒதுக்குவது தொடர்பாக அறவிடப்படும் ஒரு நாளைக்கான கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது
பொது நிர்வாக ஓய்வு விடுதிகள்
- யாழ்ப்பாணம், கதிர்காமம், மகியங்கனை, மிகிந்தலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை ஓய்வு விடுதிகள் ஒதுக்குதல் - 011 2697316
![]() |
![]() |
யாழ்ப்பாணம் | கதிர்காமம் |
![]() |
![]() |
மகியங்கனை | மிகிந்தலை |
![]() |
![]() |
முல்லைத்தீவு | பொலன்னறுவை |
பிரபு அறைகள் (ரூ.) |
குளிரூட்டப்பட்ட (ரூ.) |
குளிரூட்டப்படாத (ரூ.) |
|
தற்பொழுதுள்ள விலை கட்டண பொதுவான ஒதுக்கத்திற்காக | 6,500 | 4,500 | 2,500 |
அரச ஊழியர்களின் தனிப்பட்ட சுற்றுலாவுக்காகஅரச நிருவாக விடுமுறை விடுதிகளினை ஒதுக்குவதற்குரிய விண்ணப்பங்களினை பூர்த்தி செய்து தங்களது நிறுவனத்தின் தலைவரின் ஊடாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்காக மாத்திரம் | 4,000 | 2,000 | 1,500 |
வெளிநாட்டு வதிவிடதாரிகளுக்காக 50% மேலதிகமாக அறவிடப்படும் | 9,750 | 6,750 | 5,250 |
To conduct workshops; From 8.00 am to 12.00 noon or 12.00 noon to 4.00 pm (Half day) = Rs 7,500/= Full day from 8.00 am to 4.00pm = Rs.15,000/= |