Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் Human Resources and Development தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பப் பிரிவு

தகவல் தொழில்நுட்பப் பிரிவானது இணையத்தளம், உள்ளூர் வலையமைப்பு, செயலாற்றுகைக் கண்காணிப்பு முறைமை, இலங்கை அரசாங்க வலையமைப்பு, பொது நிருவாகச் சுற்றுநிருபத் தரவுத்தளம், பொதுமக்களை விளிக்கும் முறைமை, கணனி  மென்பொருள் வன்பொருள் முகாமைத்துவம், பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளைப் பெறுகின்ற மற்றும் பல்வேறு மறுசீரமைப்புகளை மூலமாகக் கொண்ட த.தொ.தொ.நு. கருத்திட்ட முகாமைத்துவத்துடன் சம்பந்தப்படுதல் என்பவை உள்ளடங்கலாகத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை முகாமைப்படுத்தும் பணிக்குப் பொறுப்பாக இருக்கிறது.

செயற்பாடுகள்

  • அமைச்சின் பணிப்பாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள்.
  • அமைச்சின் இணையத்தளத்தைப் பராமரித்தலும் விருத்திசெய்தலும்.
  • அமைச்சின் கிளைகளுக்காகத் தரவுத்தளத்தையும் சம்பந்தப்பட்ட மென்பொருளையும் அபிவிருத்தி செய்தல்.
  • அமைச்சின் உள்ளூர் வலையமைப்பையும் கணனிகளையும் பராமரித்தல்.
  • த.தொ. எழுத்தறிவை அதிகரிப்பதற்காக அமைச்சின் பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல்.
  • தபால், மின்னஞ்சல், இணையத்தளம் என்பவற்றினூடாக பொ.நி. சுற்றறிக்கைகளை விநியோகித்தல்.
  • தனியார்துறை முகவர்களுக்கு த.தொ. அடிப்படையாகக் கொண்ட சேவைகளை வழங்குதல்.

 

தொடர்பு விபரங்கள்

 

திருமதி. செல்வி.சமந்தி சேனாநாயக்க
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (த.தொ.தொ.நு)
தொலைபேசி: +94-11 2689414 (நீடிப்பு - 709)
தொலைநகல்: +94-11 2693631
மின்னஞ்சல்: sas-it[at]pubad.gov.lk

 

 

திரு. பி. கீ. எம். ரோஹண
உதவிப் பணிப்பாளர் (த.தொ.தொ.நு)
தொலைபேசி: +94-11 2698419 (நீடிப்பு - 714)
கைத்தொலைப்பேசி: +94-77 1849454
தொலைநகல்: +94-11 2693631
மின்னஞ்சல்: ad-ict[at]pubad.gov.lk

 

 

தகவல் தொழில்நுட்பப் பிரிவு

நீடிப்பு : 712

Last Updated on Friday, 02 February 2018 04:48  

இற்றைப்படுத்தப்பட்டது 21-02-2018.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter