இணைந்த சேவைகளின் கீழ் உள்ள ஒவ்வொரு சேவையின் முன் குறிப்பிடப்பட்டுள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்வதன் மூலம், உங்கள் நிறுவனத்தைச் சேரந்த உத்தியோகத்தர்களின் தாபன நடவடிக்கைகள் தொடர்பான ஆவண கோப்புகளில் குறைபாடாக உள்ள ஆவணங்கள் பற்றிய விவரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்