தேர்வு முடிவுகள்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையிலுள்ள அலுவலர்களுக்கான IIவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை - 2017(2018) - இணைந்த சேவைக்குரிய அலுவலர் என உறுதிசெய்யப்பட்ட அலுவலர்கள்
பரீட்சை விண்ணப்பப்படிவத்தில் உங்களுக்கு உரித்தான சேவை என்பதை தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தபோதிலும், பின்னர் இணைந்த சேவைக்குறியவர் என உறுதிப்படுத்தியதன் பின்னர் பரீட்சைத் திணைக்களத்தினால் 2019.05.22 திகதிய கடிதம் மூலம் வெளியிடப்பட்ட அலுவலர்களின் பரீட்சைப் பெறுபேறுகள்.