இலங்கை விஞ்ஞான சேவையில் மனித வள முகாமைத்துவத்தினை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளாக இருந்தாலும், அரசாங்க சேவை ஆணைக்குழு தொழிற்பாடாத சந்தர்ப்பங்களில் இலங்கை விஞ்ஞான சேவைக்குஆட்சேர்ப்புச் செய்தல், சேவையில் நிரந்தரமாக்குதல், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஓய்வு பெறல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இடம்பெறும்.
பதவியணியினர்
- அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினர்: 407
- தற்போதைய ஆளணியினர்: 255
ஆட்சேர்ப்பு செய்தல்
- ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுதல்
- தெரிவு செய்வதற்கான பரிசீலனை நடாத்துதல் மற்றும் நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரிகளின் தகைமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளல்
- நியமனத்திற்காக அரசாங்க சேவை ஆணைக்குவின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் நியமனக் கடிதங்களினை அனுப்புதல்
விண்ணப்பித்தல்
- வர்த்தமானி அறிவித்தலிற்கு இணங்க விண்ணப்பப்படிவத்துடன் விண்ணப்பித்தல்
அடிப்படைத் தகைமைகள்
- இலங்கை விஞ்ஞான சேவை – குறித்த துறையில் விசேட பட்டமொன்று பெற்றிருத்தல்
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
ஆவணத் தலைப்பு |
திகதி |
ஆவணம் |
அளவு |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 1877/27 |
2014.08.28 |
|
[144 KB] |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்த இலக்கம் - 01 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 1925/59 |
2015.07.29 |
|
[92 KB] |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்த இலக்கம் - 02 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 1996/25 |
2016.12.06 |
|
[114 KB] |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்த இலக்கம் - 03 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 2082/59 |
2018.08.03 |
|
[75 KB] |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்த இலக்கம் - 04 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 2137/89 |
2019.08.23 |
|
[31 KB] |
முன்னைய சேவைப் பிரமாணம் மற்றும் திருத்தங்கள்
ஆவணத் தலைப்பு |
திகதி |
ஆவணம் |
அளவு |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 219/13 |
1976.06.30 |
|
[7.67 MB] |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 75/8 |
1980.02.13 |
|
[8.15 MB] |
இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணக் குறிப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானிப் பத்திர இலக்கம் 509/07 |
1988.06.07 |
|
[6.34 MB] |
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
சுற்றறிக்கை இலக்கம் |
சுற்றறிக்கையின் பெயர் |
திகதி |
ஆவணம் |
01/2020 |
இலங்கை விஞ்ஞான சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில், 2137/89 ஆம் இலக்க 2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி உள்ளடங்கிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் |
2020.01.14 |
|
விசேட அறிவிப்பு
அறிவிப்பு |
திகதி |
பதிவிறக்க |
அளவு |
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஜீ.ஐ.டீ.சீ. விஜேசிங்க பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2695187 (நீடிப்பு - 161) |
தொலைநகல் |
: |
+94 11 2695187 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
திருமதி. நவாஞ்யனீ லமாகேவா உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2698418 (நீடிப்பு - 180) |
தொலைநகல் |
: |
+94 11 2695187 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
விஞ்ஞான சேவை பிரிவு
தொலைபேசி |
: |
+94 11 2695187 (நீடிப்பு - 162) |
தொலைநகல் |
: |
+94 11 2695187 |
|
|
|