“தாபன விதிக்கோவை 02 பாகங்களைக் கொண்டது. முதலாம் பாகம் I முதல் XXXIII வரையான மற்றும் XXXVI ஆம் அத்தியாயங்களையும் உள்ளடக்கியுள்ள அதேவேவைள இரண்டாம் பாகம் XLVII, XLVIII ஆகிய அத்தியாயங்களையும் உள்ளக்கியுள்ளது.
தாபன விதிக்கோவையின் முதலாம் பாகம் 1972.01.01 ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 1972 ஆம் ஆண்டில் முதற்தடவையாக முழுயான ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளதுடன் அதன் முதலாவது திருத்தம் 1985.09.01 ஆந் திகதியுடனும் தற்போது நடைமுறையிலுள்ள திருத்தம் 2013.07.08 ஆந் திகதியுடனும் வெளியிடப்பட்டுள்ளன.
தாபன விதிக்கோவையின் இரண்டாம் பாகம் 1974 ஆம் ஆண்டில் முதற் தடவையாக முழுமையான நூல் வெளியிடப்பட்டதுடன், அதன் முதலாவது திருத்தம் 1981.04.08 திகதியைக் கொண்டதாகவும், தற்போது நடைமுறையிலுள்ள திருத்தம் 1999.08.02 ஆந் திகதியும் வெளியிடப்பட்டுள்ளன.
தாப விதிக்கோவை அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் பொது நிருவாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படுவதுடன் அதன் ஏற்பாடுகளுக்கான திருத்தங்கள், அமைச்சரவையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் பொது நிருவாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படும் பொது நிருவாகச் சுற்றறிக்கை மூலம் மேற்கொள்ளப்படும்.”
1 வது தொகுதி
1985 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தாபன விதிக்கோவை
1985 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் தாபன விதிக்கோவையின் முதலாவது தொகுதியில் அன்று முதல் 2012.12.31 ஆந் திகதி வரை அமைச்சரவைத் தீர்மானங்களுக்கேற்ப வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல தாபன விதிக்கோவையின் மென்பிரதியினை (soft copy) இதன்மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
- சிங்கள மொழியிலான மென்பிரதியினை பதிவிறக்கும் செய்தல்
[ PDF - 13.4 MB ] - தமிழ் மொழியிலான மென்பிரதியினை பதிவிறக்கும் செய்தல்
[ PDF - 2.46 MB ]
2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தாபன விதிக்கோவைக்கான 2012.12.31ம் திகதிக்கு பிறகு வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் மூலம் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் படி அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளுக்கான குறிப்புகள் அடங்கிய தாபன விதிக்கோவையின் சிங்கள மொழியிலான மென்பொருள் பிரதிக்கான நுழைவு
பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவிற்கு ஏற்ப தாபன விதிக்கோவையின் மென் பிரதியிலே அதனுடன் தொடர்புடைய திருத்தம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
தாபன விதிக்கோவையின் பிரிவின்/ பிரிவுகளின் முதற் தடவை திருத்தத்திற்கான அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கான இணைப்பு | |
தாபன விதிக்கோவையின் பிரிவு/ பிரிவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் திருத்தப்பட்டிருப்பின், அதற்கான அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கான இணைப்பு | |
தாபன விதிக்கோவையில் புதிய பிரிவு/ பிரிவுகள் சேர்க்கப்பட்டதுடன் தொடர்புடைய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கான இணைப்பு | |
தாபன விதிக்கோவையில் புதிய பிரிவு/ பிரிவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சேர்க்கப்பட்டதுடன் தொடர்புடைய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கா இணைப்பு | |
தாபன விதிக்கோவையிலுள்ள பிரிவு ஒன்றை/ பிரிவுகளை நீக்குவதுடன் தொடர்புடைய அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கான இணைப்பு |
2012.12.31 ஆந் திகதியின் பின்னர் தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளைத் திருத்தி வெளியிடப்பட்ட அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கான இணைப்பு – அத்தியாயங்களாக மற்றும் அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்ட ஆண்டுகளின் அடிப்படையில்
அத்தியாயம்
XIVஉள்நாட்டில் கடமைப் பிரயாணங்கள்201820/2018
அத்தியாயம் இல. | தலைப்பு | அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைத் திருத்தம் | |
ஆண்டு | அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை இலக்கம் | ||
I | பொது | 2018 | 24/2018 |
II | ஆட்சேர்ப்பு திட்டங்களும் நியமங்களும் | ||
III | இடமாற்றங்கள் | ||
IV | மாதச் சம்பளம்,தற்காலிக தகுதிநிலை,நிரந்தரத் தகுதிநிலை,ஓய்வூதிய உரிமை ஆகியவற்றை வழங்கல் | ||
V | விடுவித்தல், முன்னர் வகித்த பதவிக்கு மீள அனுப்புதல்,சேவையை முடிவுறுத்தல் | ||
VI | சேவைப் பதிவுகள்,அறிக்கைகள்,சான்றிதழ்கள் | 2013 | 24/2013 |
2019 | 06/2019 | ||
VII | சம்பளங்கள் | 2019 | 19/2019 |
2021 | 13/2021 | ||
VIII | மேலதிக நேரப் படிகள்,விடுமுறை நாட்கள்,விடுமுறை நாள் சம்பளங்கள் மற்றும் படிகள் | 2013 | 21/2013 |
IX | கட்டணங்கள் | ||
X | யூரிமார்,சாட்சிகள்,உத்தியோகமற்றற்ற நீதவான்கள்,தீடீர் மரண விசாரணையாளர்கள் ஆகியோருக்கும் மற்றும் பல்லினச் சேவைகளுக்குமான கொடுப்பனவுகள் | ||
XI | செலவு மீளளிப்புக்களும்,நட்டஈடுகளும் | ||
XII | லீவு | 2013 | 27/2008(I), 11/2013, 16/2013, 24/2013 |
2014 | 07/2014, 09/2014, 23/2014 | ||
2015 | 01/2015(L) | ||
2016 | 21/2016, 07/2016 | ||
2017 | 07/2017 | ||
2018 | 27/2018 | ||
2021 | 07/2017(I) | ||
2022 | 06/2022, 18/2022, 28/2022 | ||
2023 | 16/2023 | ||
XIII | புகைவண்டி ஆணைச்சீட்டுக்கள்ර | ||
XIV | உள்நாட்டில் கடமைப் பிரயாணங்கள் | 2018 | 20/2018 |
2022 | 29/2022 | ||
XV | கற்கை, பயிற்சி அல்லது கடமையின் நிமித்தம் வௌிநாடு செல்லல் | 2016 | 18/2016 |
2019 | 02/2019 | ||
XVI | விடுமுறை பிரயாணங்கள் | 2013 | 26/2013 |
2017 | 25/2017 | ||
XVII | சலுகைப் பருவப் பயணச் சீட்டுக்கள் | ||
XVIII | உத்தியோகபூர்வ வதிவிடங்கள் | ||
XIX | அரச இல்லங்கள் | 2016 | 04/2016 |
XX | விடுமுறை விடுதிகள் | ||
XXI | பாதுகாப்பு உடைகளும்,சீருடைகளும் | ||
XXII | நலனோம்பு வசதிகள் | ||
XXIII | சிலவகை நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விசேட சலுகைகள் மற்றும் அவை தொடர்பான நிபந்தனைகள் | 2019 | 23/2019 |
XXIV | சம்பளக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் | 2012 | 08/2005(IX) |
2013 | 08/2005(X) | ||
2015 | 07/2015, 21/2015 | ||
2016 | 09/2016 | ||
2017 | 20/2017 | ||
XXV | தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கான சலுகைகள் | ||
XXVI | உத்தியோகத்தர்களுடைய உடற்றகுதி பற்றிய மருத்துவ பரிசோதனையும்,மருத்துவ பராமரிப்பும் | ||
XXVII | தொடர்பினையும், வழி | ||
XXVIII | நிருவாக நடைமுறைகளும்,செயல்முறைகளும் | 2013 | 24/2013 |
2019 | 06/2019 | ||
XXIX | காணி கொள்ளல், முதலீடு செய்தல், ஈடு வைத்தல் | ||
XXX | அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பாக அரசுக்குள்ள தத்துவங்கள் | ||
XXXI | சங்கங்களின் நடாத்துகை கருத்துவௌயீட்டு உரிமைகளைப் பிரயோகித்தல் | 2019 | 06/2019 |
XXXII | அரசியல் உரிமைகளை அனுபவித்தல் | 2016 | 19/2016 |
2017 | 19/2016(I) | ||
2019 | 05/2019, 22/2019, 32/2019 | ||
2021 | 12/2021 | ||
XXXIII | சட்ட மதியுரைகளும், சட்ட நடவடிக்கைகளும் | ||
XXXVI | அரச உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கங்களுக்காக அரச உத்தியோகத்தர்களை விடுவித்தல் |
பின்னிணைப்பு
பின்னிணைப்பு இல. | தலைப்பு | பொது நிருவாகச் சுற்றறிக்கைத் திருத்தம் | |
ஆண்டு | பொது நிருவாகச் சுற்றறிக்கை இலக்கம் | ||
1 | දෙපාර්තමේන්තු ප්රධානීන්ගේ ලැයිස්තුව | 2016 | 02/2016 |
27 | வங்கியில் கடன் விடுவிக்கப்பட்டது பற்றி உரிய அமைச்சு/ திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டிய மாதிரிப்படிவம் | 2012 | 08/2005(IX) |
33 | கடன்களை பெறுவதற்கான வங்கிகளின் பெயர் பட்டியல் | 2016 | 07/2016 |
28 | உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருடன் சம்பளமற்ற விடுமுறையில் செல்லும் அரச சேவையிலுள்ள வாழ்க்கைத் துணை கையொப்பமிட வேண்டிய ஒப்பந்தத்தின் மாதிரி | 2012 | 08/2005(IX) |
II ஆம் வகுதி
1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தாபன விதிக்கோவை
1999.11.01 ஆந் திகதி முதல் பயன்வலுப்பெறும் வகையில் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக்கோவையின் இரண்டாம் வகுதிக்கு அன்று முதல் 2019.12.31 ஆந் திகதி வரை அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ள அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை உள்ளடக்கிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் தயாரிக்கப்பட்டுள்ள மென் பிரதிகளை (soft copy) இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தாபன விதிக்கோவையன் II ஆம் வகுதியின் XLVII மற்றும் XLVIII ஆம் அத்தியாங்களில் உள்ளடக்கப்பட்டள்ள உட்பிரிவுகளுக்கு உரித்தான சுற்றறிக்கை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் அவ் உட்பிரிவுகளின் முன்னே உள்ள இணைப்பின் (link) மூலம் காட்டப்பட்டுள்ளதோடு, அவ்விணைப்பின் ஊடாக திருத்தப்பட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய சுற்றறிக்கையை அணுகுவதற்கான இயலுமை காணப்படுகின்றது.
- சிங்கள மொழியிலான மென்பிரதியினை பதிவிறக்கும் செய்தல்
[ PDF - 1.00 MB ] - தமிழ் மொழியிலான மென்பிரதியினை பதிவிறக்கும் செய்தல்
[ PDF - 13.4 MB ] - ஆங்கிலம் மொழியிலான மென்பிரதியினை பதிவிறக்கும் செய்தல்
[ PDF - 13.7 MB ]
1999.11.01 ஆந் திகதியின் பின்னர் தாபன விதிக்கோவை II ஆம் வகுதியின் ஏற்பாடுகளை திருத்தியமைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை, மற்றும் அச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள வருடங்களுக்கமைய
அத்தியாயம்
அத்தியாயத்தின் இலக்கம் | தலைப்பு | அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை திருத்தங்கள் | ||
வருடம் | சுற்றறிக்கை இலக்கம் | திருத்தியமைக்கப்பட்ட உட்பிரிவுகள் | ||
XLVII | பொது நடத்தையும் ஒழுக்கமும் | 2015 | 04/2015 | 6, 7 |
2016 | 04/2016(L) | 3 | ||
2022 | 04/2022(L) | 6,7 | ||
XLVIII | ஒழுக்காற்று நடவடிக்கை முறை பற்றிய ஒழுங்குகள் | 2004 | 06/2004 | 19:5, 22:1:1, 27:10:1,27:10:2 31:12:1 |
2010 | 07/2010 | 19:4, 19:5 | ||
2011 | 06/2004(I) | 22:1:1 | ||
29/2011 | 24:3:14, 24:3:15 | |||
2012 | 29/2011(I) | 24:3:14,24:3:15 | ||
2013 | 18/2013 | 24:6 36:7,23:9, 27:10 | ||
2017 | 05/2017 | 26:3:1 | ||
10/2017 | 1:1:1, 1:1:2 | |||
28/2017 | 24:3:5 | |||
29/2011(II) | 24:3:14,24:3:15 | |||
2019 | 08/2019 | 36:8 | ||
27/2019 | 27:10:1, 27:10:2 | |||
30/2019 | 13:2, 21:2, 22:1:1, 14:12 | |||
2022 | 01/2022 | 13:2 14:12,21:2, 22:1:1 |
* தாபன விதிக்கோவையின் II ஆம் வகுதியில் அரச அலுவலர்களினால் புரியப்படும் குற்றங்கள் பற்றிய முதலாவது அட்டவணை, அரச அலுவலர்களினால் புரியப்படும் குற்றங்கள் பற்றிய இரண்டாம் அட்டவணை மற்றும் பின்னிணைப்புப் பட்டியல் என்பவற்றில் எவ்விதத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.