Other Services
இலங்கை தொழிநுட்பவியற் சேவை
இலங்கை தொழில்நுட்பச் சேவையில் வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை கொள்கைகள் பிரிவு மாத்திரம் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிக்கு ஒப்படைக்ப்பட்டுள்ளது. அவ்வாறே, இலங்கை தொழில்நுட்பச் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, சேவையின் விடய தானம் தொர்பான அவதானிப்பினைப் பெற்றுக்கொடுத்தல் இடம்பெறும்.
அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர்
- இலங்கை தொழில்நுட்ப சேவைக்கான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஒவ்வொரு அமைச்சு/திணைக்களங்களின் சேவைத் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது என்பதால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் இந்த அமைச்சிடம் இருந்தாலும், ஒவ்வொரு அமைச்சு மற்றும் திணைக்களங்களில் உண்மையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த இற்றைப்படுத்திய தகவல்கள் இந்த அமைச்சிடம் இல்லை என்பதடன், அது தொடர்பான தகவல்கள் கோரப்பட்டு வருகின்றன.
ஆட்சேர்ப்பு செய்தல்
- இலங்கை தொழில்நுட்ப சேவையின் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு இந்த அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு, அந்த பதவிகள் வெற்றிடமாக உள்ள அமைச்சுக்கள்/ திணைக்களங்களினால் வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பித்தல்
- மேற்படி ஆட்சேர்ப்பு தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள விடயங்கள் ஏற்புடையவையாகும்.
அடிப்படைத் தகைமைகள்
- இலக்கம் 1930/12 மற்றும் 2015.09.01 அந் திகதிய இலங்கை தொழில்நுட்ப சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகைமைகளின் படி, அந்தந்த அமைச்சுக்கள்/திணைக்கள நியமன அதிகாரிகளினால் இலங்கை தொழில்நுட்ப சேவையில் அந்தந்த பதவிகள் தொடர்பான தகைமைகள் அந்தந்த சேவையின் தேவையின் படி குறிப்பிடப்படும்.
சேவை பிரமாணக் குறிப்புகள்
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஜீ.ஐ.டீ.சீ. விஜேசிங்க
பணிப்பாளர்
தொலைபேசி | : | +94 11 2695187 (நீடிப்பு - 161) |
தொலைநகல் | : | +94 11 2695187 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
திருமதி. நவாஞ்யனீ லமாகேவா
உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி | : | +94 11 3169549 (நீடிப்பு - 161) |
தொலைநகல் | : | +94 11 2695187 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |